மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து.. சமந்தா லுக் அலைக் பவித்ரா பிக்ஸ்..
மழையில் உடையும் தும்பை நிறமே..
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிழியில் பாதி உள்ள நிறமே..
உனது மனசின் நிறமே.. உனது மனசின் நிறமே.
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்.. கானக வழியிலே
மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே..
மயிலின் கழுத்தில் வாழும் வண்ணம்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்.. எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்..
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடா பிள்ளை பாதம்
தன்னிடம் கற்பனை தீர்ந்ததை எண்ணித்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான்
அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று உயிரைத் தடவி திரும்பும் போது மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே
மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான்
கவிதை என்பது மொழியின் வடிவம் என்றொரு கருத்தும் இன்று உடைந்தது கவிதை என்பது கன்னி வடிவமடா
- - - - - - - - - Advertisement - - - - - - - - -