Coke studio Tamil : தெள்ளு தமிழிலும் தொடங்கப்பட்ட கோக் ஸ்டூடியோவின் இசை சாம்ராஜ்யம்!
தனுஷ்யா | 06 Feb 2023 04:23 PM (IST)
1
கதிஜா ரஹ்மான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் ஆவார். சில மாதங்களுக்கு முன்னர், இவருக்கு திருமணம் நடைப்பெற்றது.
2
எஞ்சாய் என்சாமி பாடல் மூலம், பிரபலமானவர் தெருக்குரல் அறிவு
3
தெருக்குரல் அறிவுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
4
இப்போது, இவரும் அறிவும் இணைந்து புது பாடலை பாடியுள்ளார்.
5
‘கோக் ஸ்டூடியோ’ எனும் பிரபல இசை குழுமம், பல தனி இசைக்கலைஞர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
6
தற்போது, கோக் ஸ்டூடியோ தமிழிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில், ‘சகவாசி’ என்ற பாடலை தெருக்குரல் அறிவும், கதிஜாவும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.