Exclusive : ஒரு குச்சி ஒரு குல்பி...Coffee with kadhal திரைப்பட ஷூட்டிங் ஸ்டில்ஸ் !
யுவநந்தினி | 29 Jul 2022 01:06 PM (IST)
1
ஒரு குச்சி ஒரு குல்பி வந்து நின்னு எடு செல்பி
2
உன்கூட தான் போட்டோ புடிச்சேன் டச்சு போனுல
3
டச்சு பண்ணி இச்சு குடுப்பேன் ஹனிமூனுல
4
தள்ளி தள்ளி போவாத மா நில்லு நில்லு
5
நம்ம கல்யாணத்த எங்க வெச்சிக்கலாம் சொல்லு சொல்லு
6
வந்தா மகாலக்ஷ்மியே
7
நீ வந்ததால ஓவர் நைட்ல நானும் ரஜினியே
8
ஸ்ட்ரைட்டா உன்னை பார்த்தா நீ இருக்கிற பைட்டா
9
ஒயிட்டா டியூப் லைட்டா நீ ஜொலிக்கிற பிரைட்டா