Coffee with Kadhal : காதலும் காமெடியும் நிறைந்த காஃபி வித் காதல்!
யுவஸ்ரீ | 27 Sep 2022 11:05 AM (IST)
1
அம்ரிதா கதாநாயகிகளில் ஒருவராக வருகிறார்
2
ஜெய், ஜீவா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்
3
சுந்தர் சி இயக்கியுள்ளார்
4
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்
5
படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது
6
இதில் படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர்
7
குஷ்பு இதில் தயாரிப்பாளராக இணைந்துள்ளார்