Cobra stills: உயிர் உருகுதே.. காதலில் திளைக்கும் விக்ரம்.. கூல் போட்டோஸ்..!
கல்யாணி பாண்டியன் | 08 Jul 2022 12:52 PM (IST)
1
நீ இங்கே இல்லை என்றால்
2
நான் இல்லை நீ இங்கே இல்லை என்றால் நான் இல்லை
3
உயிர் உருகுதே மனம் கரையுதே எனது வானே
4
ஒரு முறை தான் பார்த்தேன் உன்னை உன்னை
5
பரவசத்தால் பதில் உரைக்க மறந்துவிட்டேன்
6
நினைவினிலேனோ வந்தால் அன்னை
7
நீ இங்கே இல்லை என்றால் நான் இல்லை