✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Cinema Update : லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ள பாலிவுட் பிரபலம்.. இது உண்மைதானா?

அனுஷ் ச   |  19 Aug 2024 01:44 PM (IST)
1

தனுஷ் தயாரித்து இயக்கி வரும் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது

2

சிவபாலன் முத்துக்குமரன் இயக்கத்தில் கவின் நடித்து வரும் ப்ளடி பெக்கர் படம் அக்டோபர் மாதம் வெளியாகலாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3

டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

4

லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை தொடர்ந்து பாலிவுட் நடிகர் அமீர் கானுடன் கைகோர்க்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த புதிய படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

5

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தகவல் பரவி வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Cinema Update : லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ள பாலிவுட் பிரபலம்.. இது உண்மைதானா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.