Cinema Update: ஃபகத் ஃபாசில் பிறந்த நாள்..ஹிப்ஹாப் தமிழாவில் கடைசி உலக போர்வ்-சுவாரசியமான சினிமா அப்டேட்ஸ்!

இன்று ஃபஹத் ஃபாசில் பிறந்தநாளை முன்னிட்டு வேட்டையன் படத்திலிருந்து சிறப்பு போஸ்ட்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ஹிப்ஹாப் தமிழா இயக்கி, நடித்து, இசையமைத்து வரும் வரும் கடைசி உலக போர். இப்பத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளதாகும், மேலும் செப்டம்பர் மாதம் வெளியாகம் எனவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்தை வைத்து மாரி செல்வராஜ் படம் இயக்க போவதாக சொல்லப்படுகிறது. தற்போது மாரி செல்வராஜிடம் இருக்கும் பைசன், தனுஷ் படம், கார்த்தி படங்களை முடித்துவிட்டு ரஜினியுடன் கைகோர்க்க உள்ளதாகவும் நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாரி செல்வராஜ் கார்த்தி கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளதாகவும் மேலும் இப்படத்தின் ஷூட்டிங் 2025 ஆம் ஆண்டு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் படமும், அளித்த ஷாமின் இயக்கில்ல மின்மினி படமும் நாளை திரையரங்கில் வெளியாக உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -