✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Cinema Round-up: சில்லா சில்லா முதல் பிரபல பாலிவுட் ஜோடிகள் வரை இன்றைய சினிமா ரவுண்ட்-அப்!

ஜனனி   |  09 Dec 2022 02:40 PM (IST)
1

துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் முதல் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம் வரை.. ட்ரெண்டிங்கான 5 சினிமா செய்திகள் இதோ!

2

துணிவு படத்தின் முதல் சிங்களான சில்லா சில்லா பாடல் டிசம்பர் 9 ஆம் தேதியான இன்று மாலை 5 வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது

3

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்த பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற ‘சொல்’ பாடலின் வீடியோ இணையத்தில் வெளியாகி பொன்னியின் செல்வன் பட ரசிகர்களை மகிழ்வித்தது.

4

பா. ரஞ்சித் பிறந்தநாளையொட்டி நேற்று ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வாழ்த்துக்களை தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் வைரலானது.

5

இன்று வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை, பார்த்த ரசிகர்கள், கலவையான விமர்சனத்தை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்.

6

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனாவிற்கும் விக்கி கெளஷல் இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடவுள்ளனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Cinema Round-up: சில்லா சில்லா முதல் பிரபல பாலிவுட் ஜோடிகள் வரை இன்றைய சினிமா ரவுண்ட்-அப்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.