Vijay : விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த திரை உலக பிரபலங்கள்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ போஸ்டரை வெளியிட்டு விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்தார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிஜய் 68 படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு விஜய் பதிவு செய்த லியோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரீ-ட்வீட் செய்து பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா என்று வாழ்த்தியுள்ளார்.
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து லியோ படத்திர்காக காத்திருக்கிறேன் என்று கூறி பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தார்.
தெறி, மெர்சல், பிகில் போன்ற விஜய் படங்களை இயக்கிய அட்லி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறினார்.
வாரிசு பட இயக்குநர் வம்சி பிறந்தநாள் வாழ்த்துகள் டியர் என்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்
லியோ படத்தில் நடித்து வரும் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் லியோ படப்பிடிப்பின் போது எடுத்த புகைபடத்தை பதிவிட்டு விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
லியோ படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாள் வாழ்த்துகள் டிரஸ்ட் தளபதி என்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்
வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தார்.
பிறந்த நாள் வாந்த்துகள் பெரிய அண்ணா என்று அவர் தம்பி விக்ராந் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இனி வரும் காலம் ஆரோக்கியமாகவும் அற்புதமாகவும் அமையும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஜி.வி பிரகாஷ்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -