✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Thalaivar 170 : மாஸ் காம்போவை இணைக்க மாஸ்டர் ப்ளான் போடும் லைகா..தலைவர் 170 படத்தில் இவர்தான் வில்லனா?

ஹரிஹரன்.ச   |  18 May 2023 12:01 PM (IST)
1

முன்னதாக லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் பிறந்தநாள் அன்று ரஜினிகாந்த் 170 பற்றிய அறிவிப்பு வந்தது.

2

ஜெய்பீம் படம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 170 படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

3

இப்போது வெளியாகும் முக்கால் வாசி படங்களுக்கு மியூசிக் போடும் அனிருத், ரஜினிகாந்த் 170 படத்திற்கும் இசையமைக்கிறார்

4

தற்போது நடிகர் விக்ரம், இப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் பரவிவருகிறது.

5

பொன்னியின் செல்வனின் இரண்டு பாகங்களிலும் நடித்து பலரின் பாராட்டை பெற்ற விக்ரமுக்கு, ரஜினிகாந்த் 170 படத்தில் நடிப்பதற்கு 50 கோடி ரூபாயை வழங்க லைகா நிறுவனம் முடிவெடுத்ததுள்ளதாக கூறப்படுகிறது.

6

இந்த தகவலை கேட்டவுடன், ரஜினி-விக்ரம் கூட்டணியை தியேட்டரில் காண ஆவலாக உள்ளதாக மக்கள் கூறிவருகின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Thalaivar 170 : மாஸ் காம்போவை இணைக்க மாஸ்டர் ப்ளான் போடும் லைகா..தலைவர் 170 படத்தில் இவர்தான் வில்லனா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.