Oscar winning movies in OTT : ஆஸ்கர் விருது பெற்ற படங்களை பார்க்கணுமா? எந்தெந்த ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகுது தெரியுமா?
கிறிஸ்டோஃபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தை 21ம் தேதி முதல் ஜியோ சினிமாவில் கண்டு ரசிக்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபூவர் திங்ஸ் (Poor Things) திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தற்போது ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது
தி ஜோன் ஆஃப் இன்ட்ரஸ்ட் (The Zone of Interest ) திரைப்படம் ஆப்பிள் டிவி, பிரைம் டிவி, யூ டியூப் மூவிஸ் உள்ளிட்ட தளங்களில் கட்டணம் செலுத்தி பார்க்கலாம்.
The Holdovers திரைப்படம் தற்போது பீகாக் ஒடிடி தளத்தில் ஸ்ட்ரிமிங் செய்யப்பட்டுள்ளது.
'பர்பி' (Barbie) திரைப்படத்தை மேக்ஸ் ஒடிடி தளத்தில் காணலாம்.
'அனாடமி ஆஃப் எ ஃபால்' (Anatomy of a Fall) திரைப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் Apple டிவி பிளஸ் ஓடிடியில் காணலாம்.
அமெரிக்கன் ஃபிக்ஷன் (American Fiction) திரைப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் Apple டிவி பிளஸ் ஓடிடியில் காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -