லிகர் சூட்டிங் ஸ்பாட்டில் சார்மி! - ’சார்மிங்’ சார்மி கவுர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
ஐஷ்வர்யா சுதா | 16 Sep 2021 08:54 PM (IST)
1
காதல் அழிவதில்லை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சார்மி
2
அதன் பிறகு தெலுங்குத் திரைப்படங்களில் நாகார்ஜூனா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்
3
2015 முதல் திரைப்படங்களைத் தயாரித்தும் வருகிறார்
4
தெலுங்கு பட இயக்குநர் பூரி ஜகந்நாத்தின் நெருங்கிய நண்பர் சார்மி
5
அவர் இயக்கிய படங்களைத் தொடர்ச்சியாகத் தயாரித்துள்ளார்
6
இந்த நிலையில் 2017ல் அவருடன் இணைந்து பூரி கனெக்ட்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்
7
அதன் பிறகுத் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்
8
தற்போது பூரி ஜகன்னாத் இயக்கி விஜய் தேவரகொண்டா நடிக்கும் லிகர் திரைப்படத்தை சார்மி தயாரித்து வருகிறார்