✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Chandramukhi2 : சந்திரமுகி 2 வின் கடைசி கட்ட படப்பிப்டிப்பு நாளை தொடக்கம் - விரைவில் வெளியாகும் படம் !

ஜோன்ஸ்   |  18 May 2023 06:44 PM (IST)
1

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர், வினித், மாளவிகா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் “சந்திரமுகி”

2

பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த சந்திரமுகி தென்னிந்திய சினிமாவில் 800 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரும் சாதனை படைத்தது

3

அதன் பின், கடந்தாண்டு சந்திரமுகி-2 படம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

4

சந்திரமுகியாக ஜோதிகாவுக்கு பதில் இரண்டாம் பாகத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார் அதைபோல் வேட்டையன் கதாபாத்திரத்தில் ரஜினிக்கு பதில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்ற தகவலும் வந்தது.

5

தற்போது சந்திரமுகி 2 படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

6

இப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக்குழூ தெரிவித்துள்ளது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Chandramukhi2 : சந்திரமுகி 2 வின் கடைசி கட்ட படப்பிப்டிப்பு நாளை தொடக்கம் - விரைவில் வெளியாகும் படம் !
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.