✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Aishwarya Rajesh : 'நான் அப்படி சொல்லவே இல்ல..’ அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

ஹரிஹரன்.ச   |  18 May 2023 03:50 PM (IST)
1

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபகாலமாக ஸ்ரீவல்லி கதாபாத்திரம் தொடர்பாக அவர் பல விமர்சனங்களை எதிர்கொண்டார்.

2

ஃபர்ஹானா ப்ரோமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரீவல்லி கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூறியிருந்தார்.

3

ஸ்ரீவள்ளியைப் பற்றி அவர் கூறியதும், ராஷ்மிகா ரசிகர்கள் அவரை விமர்சிக்க தொடங்கினர்.

4

அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், செய்தி அறிக்கை மூலம் பதிலளித்தார் ஐஸ்வர்யா.

5

“வணக்கம் அன்பான ரசிகர்களே, இந்த நிகழ்வில் நான் பேசியது பலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது, ஸ்ரீவள்ளி பாத்திரம் எனக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.நான் என்னை ராஷ்மிகாவுடன் ஒப்பிடவில்லை” என்று தெளிவாக பதிலளித்துள்ளார்.

6

இதன் மூலம் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Aishwarya Rajesh : 'நான் அப்படி சொல்லவே இல்ல..’ அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.