Gautham Karthik Manjima : ‘காதலே உந்தன் கரம் விடமாட்டேன்..’மஞ்சிமாவை கரம் பிடித்த கெளதம் கார்த்திக்!
கெளதம் கார்த்திக் தென்னிந்திய திரை நடிகரும், பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனும் ஆவார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநடிகை மஞ்சிமா மோகன் தமிழ் தெலுங்கு மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்
இவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்தில் நடித்திருந்தனர்.
கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி இருவரும் உறுதி செய்தனர்.
காதல் தொடர்பாக இருவரும் பதிவிட்ட சமூகவலைத்தளப்பதிவும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இன்று திருமணம் செய்துக் கொண்ட கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த தம்பதியினருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருமண புகைப்படங்களை இருவரும் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -