Happy Birthday Raina: ரசிகர்களின் சின்னத்தல..சென்னையின் செல்லப்பிள்ளையான ரெய்னாவிற்கு பிறந்த நாள்!
யுவஸ்ரீ
Updated at:
27 Nov 2022 11:31 PM (IST)
1
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பிறந்த நாள் இன்று
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இளையோருக்கான கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 16 வயதில் களமிறங்கினார்
3
2005-ல் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில், இந்தியாவிற்காக விளையாடினார்
4
23 வயதில், டி 20 போட்டியில் இந்தியாவிற்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட இளம் வீரர் இவர்
5
சிஎஸ்கே அணிக்காக பல சாதனைகளை புரிந்துள்ளார்
6
பாலிவுட்டில் து மிலே சாப் மிலா என்ற படத்தில் பாடியுள்ளார்
7
ஐ பி எல் போட்டிகளில் இவர் செய்த சாதனைகள் ஏராளம்
8
இவரது பிறந்த நாளைத் தொடர்ந்து, பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -