Fathers day: ’தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.’ தந்தையர் தின வாழ்த்து பதிவிட்டுள்ள நட்சத்திரங்கள்!
இன்று சர்வதேச தந்தையர் தினமானது கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தங்கள் தந்தைக்கு வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ள நட்சத்திரங்களை இங்கு காண்போம்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரகுல் ப்ரீத் சிங் - தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ’நீங்கள் தான் என் பலம்’ என்று பதிவிட்டுள்ளார், ரகுல்.
கே.எல்.ராகுல் - இந்திய கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுல் தன் தந்தை மற்றும் தன் மாமனாரான சுனில் ஷெட்டியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.
காஜல் அகர்வால் - நடிகை காஜல் அகர்வால், தனது தந்தை மற்றும் தனது கணவரின் புகைப்படங்களை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
டாவினோ தாமஸ் - பிரபல மலையாள நடிகரான டாவினோ தாமஸ் தன் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.
அஞ்சு குரியன் - மலையாள நடிகையான அஞ்சு குரியன், தன் தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து தன் தந்தை தான் அவரது நம்பிக்கை தூண் என்று குறிப்பிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -