✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Celebrities Birthday : அடடே.. இவங்க மூனு பேருக்கும் இனிக்குதான் பிறந்தநாளா?

அனுஷ் ச   |  05 Aug 2024 12:25 PM (IST)
1

பரதேசி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரித்விகா.

2

இவர் மெட்ராஸ், ஒரு நாள் கூத்து, குண்டு போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ரித்விகாவிற்கு 32 வயது நிறைவடைகிறது.

3

பிரபல இந்திய நடிகையாக வலம் வருபவர் கஜோல். இவர் இது வரையிலும் 40 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

4

மின்சார கனவு மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 என இரண்டு படங்களும் நடித்து இருந்தார். இன்றுடன் கஜோலுக்கு 50 வயது நிறைவடைகிறது.

5

பிரபல இந்திய திரைப்பட நடிகை ஜெனிலியா பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர்.

6

இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் இதுவரை 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இன்றுடன் ஜெனிலியாவிற்கு 37 வயது நிறைவடைகிறது..

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Celebrities Birthday : அடடே.. இவங்க மூனு பேருக்கும் இனிக்குதான் பிறந்தநாளா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.