Actor sathiyaraj's 43 YEARS of Flim industry : சட்டம் என் கையில் தொடங்கி பாகுபலி வரை சத்யராஜின் திரைப்பயணம்
சத்யராஜ் சட்டம் என் கையில் படத்தில் துணை நடிகராக அறிமுகம் ஆனார்
சில படங்களுக்கு தயாரிப்பு மேலாளராக பணியாற்றினார் மற்றும் கேமியோக்களை செய்தார். ஏழு வருட போராட்டத்திற்குப் பிறகு முழு நீள வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது
சத்யராஜ் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,மணிவண்ணனுடன் சுமார் 25 திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்
சத்யராஜ், புகழ்பெற்ற நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரனின் மிகப்பெரிய ரசிகர். எம்.ஜி.ஆரைப் போலவே தானும் புராணப் படங்களைளில் நடிக்க விரும்பினார்.
சத்யராஜ் ஒரு நாத்திகர், மேலும் வெளிப்படையாக பேசும் நபர். பல பிரச்சனைகளுக்கு இவர் குரல் கொடுத்து இருக்கிறார்
அவர் 1978 முதல் 1985 வரை சுமார் 75 படங்களில் நடித்தார், அவற்றில் பெரும்பாலானவை வில்லன் கதாபாத்திரங்களே
தனது 31 வயதில், சத்யராஜ் தந்தை வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘மிஸ்டர் பாரத் ’ படத்தில் நடித்தார்.
தெலுங்கில் பல படங்கள் நடித்தாலும் பாகுபாலி இவருக்கு பெரும் வெற்றியை பெற்று தந்தது