Actress Eesha Rebba : ஈஷா ரெப்பா போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 14 Jul 2021 12:41 PM (IST)
1
உன் பூவிழிப் பார்வை போதுமடி.. என் பூங்கா இலைகளும் பதறுமடி..
2
உன் கால் கொலுசொலிகள், போதுமடி பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி..
3
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
4
சித்திர மேனி தாழம் பூ சேலை அணியும் ஜாதி பூ
5
சிந்தையில் தாவும் பூங்கிளி, அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
6
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ, அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
7
சித்திரை மாத நிலவு ஒளி, அவள் சில்லென தீண்டும் பனி துளி
8
வெல்ல பாகை போல இனிப்பவள், சின்ன மை விழி மெல்ல திறப்பவள்