Brothers Day 2024 : அண்ணன் தம்பி உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்!
ரஜினிகாந்த் பிரபு நடித்துள்ள தர்மத்தின் தலைவன் படத்தில் தென்மதுரை வைகை நதி என்ற பாடல் அண்ணன் தம்பி பாசத்தை கூறும் வகையில் அமைந்திருக்கும்.
சரத்குமார் நடித்துள்ள சமுத்திரம் படத்தில் அண்ணன் சொன்னா தம்பி கேக்கோணும் டா ... தம்பிக்கு ஒன்னுன்னா அண்ணன் பாக்கோணும் டா என்ற வசனம் அண்ணன், தம்பி பிணைப்பை காட்டி இருக்கும்.
மாயாண்டி குடும்பத்தார் படத்தில் வரும் முத்துக்கு முத்தாக என்ற அண்ணன் தம்பி பாடல் எமோஷனலாக இருக்கும்
கிருஷ்ணா - மா கா பா ஆனந்த் இணைத்து நடித்த படம் வானவராயன் வல்லவராயன். இந்த படம் பார்க்கும் போது, இது போன்ற அண்ணன் தம்பி நிஜத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றும்.
அஜித் குமார் நடித்துள்ள வீரம் படத்தில் தம்பிங்கடா அண்ணன் டா என்ற வசனம் நகைச்சுவையாக இருக்கும்.
சரத்குமார் நடித்துள்ள சமுத்திரம் படத்தில் அண்ணன் சொன்னா தம்பி கேக்கோணும் டா ... தம்பிக்கு ஒன்னுன்னா அண்ணன் பாக்கோணும் டா என்ற வசனம் அண்ணன், தம்பி பிணைப்பை காட்டி இருக்கும்.