அவள் உலக அழகியே.. நெஞ்சில் விழுந்த அருவியே - கல்யாணி ப்ரியதர்ஷன்..
காயத்திரி ஜெயச்சந்திரன் | 01 May 2021 02:20 PM (IST)
1
கன்னிப் பெண்ணை கையிலே, வயலின் போல ஏந்தியே, வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன்..
2
கார்குழல் கடவையே, என்னை எங்கே இழுக்கிறாய்.. கானக வழியிலே
3
எங்கெங்கோ எண்ணங்கள் ஓர் ஊர்வலம் போக கண்கொண்ட உள்ளங்கள் ஓர் ஓவியமாக ஆனந்தம் ஆனந்தமே..
4
ரோமியோவின் ஜீலியட் தேவதாஸின் பார்வதி ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி தோன்றுவாளே நான் விரும்பும் காதலி..
5
அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாஷை இல்லையே அவளை நான் அடைந்தபின் உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே..
6
பூவாடை கொண்டாடும் தாய்பூமியை பார்த்து, சந்தோஷம் கொண்டாடும் என் காதலை பார்த்து..