பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன் ஜோடியின் அழகு குட்டிச் செல்லங்களின் க்யூட் போட்டாேஸ்!
யுவஸ்ரீ
Updated at:
16 Nov 2022 04:27 PM (IST)
1
கோலிவுட்டின் சூப்பர் ஜோடி பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
2015-ல் உருமீன் என்ற படத்தில் இணைந்து நடித்தனர்
3
அப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே இருவரும் காதல் வயப்பட்டனர்
4
2016 ஆம் ஆண்டில் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர்
5
இவர்களுக்கு முத்தான 2 குழந்தைகள் உள்ளனர்
6
ரேஷ்மியும் பாபி சிம்ஹாவும் தங்களது குழந்தைகளுடன் போட்டோக்களை பதிவிடுவது வழக்கம்
7
குழந்தைகள் அழகாக சிரிப்பது அனைவரது மனதையும் கொள்ளை கொண்டுள்ளது
8
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -