HBD Shanthnu Bhagyaraj | சாந்தனு பாக்யராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 24 Aug 2021 12:51 PM (IST)
1
நடிகர்கள் கே.பாகியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரின் மகன் சாந்தனு பாக்யராஜ்
2
சாந்தனு தனது தந்தையின் வேட்டிய மடிச்சு கட்டு படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார்
3
கதாநாயகனாக சக்கரக்கட்டி திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்
4
அவர் தனது மனைவியுடன் 'வித் லவ் சாந்த்னு கிகி' என்ற யூடியூப் சேனலையும் நடத்திவருகிறார்
5
பாரிஜாதம் திரைப்படத்தில் தனது தந்தைக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார்
6
சக்கரக்கட்டி படத்திற்காக பிலிம்பேர் விருதுகள் பெற்றார்
7
சாந்தனு, “ஏஞ்சல் ஜான்” என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்