Actress Amritha Aiyer : பிகில் புகழ் 'தென்றல்' அம்ருதா அய்யரின் ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்..!
ABP NADU | 05 Mar 2022 05:47 PM (IST)
1
நடிகை & மாடல் அம்ருதா அய்யர்.
2
தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகை
3
1994ம் ஆண்டு பிறந்தவர்
4
கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர்
5
படைவீரன், காளி படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
6
பிகில் படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்
7
பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம்
8
லிங்கா, யட்சன், போக்கிரி ராஜா, தெறி படங்களில் சிறு, சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
9
தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.