Bigg Boss Memes: காணாமல் போன நிரூப் திரும்ப வந்த தருணம் - அனல் பறக்கும் பிக் பாஸ் மீம்ஸ்
கார்த்திகா ராஜேந்திரன் | 21 Dec 2021 08:44 AM (IST)
1
கம்-பேக்கா?
2
தெரிஞ்ச விஷயம்தான!
3
இந்த கிழி கிழிக்கிறானே..
4
கொஞ்சம் தள்ளியே இருக்கனும் போல
5
ஆஹான்
6
திரும்ப வந்துட்டார். சண்டை போடுறார். மீண்டும் நண்பர்களாக மாறிடுவார்.