✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Bigg Boss Tamil 7 : இது பிக்பாஸ் வீடா..? இல்லை மாயா பாஸ் வீடா? அட்டூழியம் செய்யும் விக்ரம் பட நடிகை!

தனுஷ்யா   |  07 Nov 2023 05:08 PM (IST)
1

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் மூன்றாவது சீசன் செம ஹிட்டானது. மற்றபடி 2,4,5,6 ஆகிய சீசன்கள் சற்று சுமார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில், ஏழாவது சீசனுமே சற்று மொக்கையாகதான் இருந்தது.

2

இந்த சீசனில் இதுவரை 36 நாட்கள் முடிவடைந்துள்ளது. பிரதீப் வெளியேற்றப்பட்ட பின் வீடே இரண்டு குரூப்பாக பிரிந்தது. இதனால் நிகழ்ச்சியும் சுவாரஸ்யமாகியுள்ளது.

3

ஒருபக்கம் விசித்திரா, அர்ச்சனா, தினேஷ். இந்த மூவரும், பிரதீப்பை அனைவரும் கூட்டமாக டார்கெட் செய்து வெளியேற்றிவிட்டனர். அவருக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதை கருத்தில் கொண்டு தங்களுக்கான கேமை விளையாடி வருகின்றனர்.

4

மறுபக்கம் மாயா, பூர்ணிமா, ஐஸ்வர்யா, நிக்சன் ஆகியோர் உள்ளனர். எதுவும் பேசாத சரவணா விக்ரமும், இவர்களுடன் இப்போது இணைந்துள்ளார். பிரதீப் மிகவும் மோசமானவர், அவருக்கு சப்போர்ட் செய்யும் அர்ச்சனா கூட்டமும் மோசமானது என்பது இவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

5

மாயாவின் நடவடிக்கையால் அவர் மீதான வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. கேப்டனான பின் அவரின் அதிகாரம் துஷ்பிரயோகமாக மாறியுள்ளது. அவர் செய்யும் செயல் நியாயமானது என்று அவர் நினைப்பதுதான் சற்று வேடிக்கையாக இருக்கிறது.

6

அதுபோல், அர்ச்சனா சரியாக பேசுகிறார். அநியாயம் செய்யும் மாயாவிற்கு தக்க பதிலடி கொடுக்கிறார் என மொத்த கூட்டமும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

7

எப்போதும் கமலையும் கமலின் தீர்ப்பையும் போற்றி புகழும் பிக்பாஸ் ரசிகர்கள், அவரையும் விமர்சித்து வருகின்றனர். பாரபட்சம் பார்க்கப்படுகிறது, தீர விசாரிக்க வேண்டும் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பிக் பாஸ் தமிழ்
  • Bigg Boss Tamil 7 : இது பிக்பாஸ் வீடா..? இல்லை மாயா பாஸ் வீடா? அட்டூழியம் செய்யும் விக்ரம் பட நடிகை!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.