BB 7 Tamil Contestants : இந்த பிக்பாஸ் சீசனின் போட்டியாளர்கள் இவர்கள் தானா?
சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பேராதரவு பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி பின்னர் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். இந்த சீசனை தொகுத்து வழங்க சுமார் 130 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிக் பாஸ் சீசன் 6 முடிவடைவதையொட்டி தற்போது சீசன் 7 தொடங்கவுள்ளது. இதற்கான ஆடிஷன் நட்சத்திர ஹோட்டலில் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சீசனில் உமா ரியாஸ் கான், தொகுப்பாளர் பாவானா, மா.கா.பா ஆனந்த் மற்றும் கலக்க போவது யாரு சரத் என விஜய் டிவி பிரபலங்களும் நடிகை ரேகா நாயர் ஆகியோர் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்த சீசன் எந்த தேதியில் துவங்க உள்ளது என்ற தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -