VJ Archana Birthday : பிக்பாஸ் வீட்டின் தக் லைஃப் தலைவி அர்ச்சனாவிற்கு இன்று பிறந்தநாள்!
பிரபல தொலைக்காட்சியில் விஜேவாக தன் பயணத்தை தொடங்கிய அர்ச்சனா, ராஜா ராணி 2 சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதன் பின் தேன்பொழி பி.ஏ எனும் நாடகத்தில் நடித்தார்.இதுபோக டிமாண்டி காலனி 2 படத்தில் நடித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன், பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரியானார்.
சற்று மொக்கையாக போன பிக்பாஸ், பிரதீப்பின் எவிக்ஷனுக்கு பிறகு சூடு பிடிக்க ஆரம்பித்தது.
இதற்கு காரணமான வி.ஜே அர்ச்சனாவிற்கு பல ரசிகர்களின் அன்பும் ஆதரவும் கிடைத்தது. இதனால் நாமினேஷில் இடம்பெற்ற அவருக்கு, ரசிகர்கள் வாக்குகளை பதிவு செய்து அவரை காப்பாற்றினர்.
இப்படியாக பிக்பாஸ் வீட்டில் தக் லைஃப் பண்ணும் அர்ச்சனா இன்று பிறந்தநாள் காண்கிறார். இந்த ஸ்ட்ராங்கான போட்டியாளரை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -