Bhavatharini Family Photos: மெல்லிய குரலால் கட்டிபோட்ட பவதாரிணி குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இதோ
இவர் இளையராஜா மற்றும் ஜீவா ராசைய்யா தம்பதிக்கு கடந்த 1976ஆம் தேதி ஜூலை 23ஆம் தேதி பிறந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவரது மறைவால் ஒட்டுமொத்த ராஜா குடும்பமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. திரையுலகத்திற்கும் ரசிகர்களுக்கும் இவரது மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1995ஆம் ஆண்டு வெளியான ராசய்யா படத்தில் இடம்பெற்றுள்ள மஸ்தானா மஸ்தானா பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார்.
பாரதி படத்தில் இடம் பெற்றுள்ள மயில்போல பொண்ணு ஒன்னு பாடலைப் பாடியத்ற்கு தேசிய விருது வென்றார்.
படகியான இவர் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசையமைப்பாளார்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜாவின் சகோதரி இவர்.
என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். மகள் பவதாரிணியின் மறைவு, எங்கள் குடும்பத்தினருக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு என இயக்குநர் பாரதிராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -