Travel Movies : ‘தேசாந்திரி பாடிடும் பாடலே..’ பயணத்தை அழகாக காட்டிய தமிழ் படங்கள்!
அன்பே சிவம் : அன்புதான் வாழ்வின் அடிப்படையான விஷயம் என்ற அழகான தத்துவத்தை கூறிய சுந்தர்.சியின் படம் அன்பே சிவம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகோவா : நிறைவேறாது என்று தெரிந்தும், கோவா செல்ல ப்ளான் போடும் கல்லூரி மாணவர்களின் ஆசையை தூண்டிய வெங்கட் பிரபுவின் ஜாலி படம் கோவா.
பையா: யார் எவரென்று தெரியாத பெண் மீது காதல் கொள்ளும் சிவாவின் எதிர்பாராத ரொட்-ட்ரிப்பே பையா படத்தின் தனிச்சிறப்பு.
கயல் : இந்தியாவை அழகாக காட்டிய கயல் திரைப்படம் பயணம் குறித்தான நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது.
ஜிப்ஸி : எதிர்பார்த்த அளவு இல்லையென்றாலும் ஓரளவிற்கு பயணம் பற்றிய நல்ல அனுபவத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார் ராஜு முருகன்.
மாறா : மலையாளத் திரைப்படமான சார்லியின் ரீமேக் மாறா. சார்லியை பார்த்துவிட்டு பெரிய எதிர்பார்ப்புடன் இதை பார்த்தால், மாறா சற்று சுமாராகதான் இருக்கும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -