Taapsee Pannu : ”ஒன்ன பார்த்த அந்த நிமிஷம் மறைஞ்சி போச்சே நகரவே இல்ல” - டாப்ஸி ஸ்னாப்ஸ்
டாப்ஸி பள்ளிக்குச் செல்வதை அதிகம் விரும்பினார் என்பது அவரைப் பற்றிப் பேசும் பலரும் பேசும் விஷயமாக இருக்கிறது.
மேகி (அவரது சுருள் முடிகள் காரணமாக இருக்கலாம்) மற்றும் கிளாம்-பொம்மை என்று புனைப்பெயர் பெற்ற டாப்ஸி நான்காம் வகுப்பு முதல் கதக் மற்றும் பரத்நாட்டியம் கற்கத் தொடங்கினார்
படிப்பை தவிர விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் கொண்டவர், டாப்ஸி
நடனத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டார். பல கல்லூரிகளுக்கு இடையிலான நடனப் போட்டிகளில் வென்றார்.
12-ஆம் வகுப்பில் 90% மதிப்பெண்களுடன் டாப்ஸி ஜிடிபிஐடி கல்லூரியில் பொறியியல் படித்தார்.
டாப்ஸி சேனல் வி கெட் கார்ஜியஸ்” போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்று சினிமா துறையில் அறிமுகமானார்.
டாப்ஸி மிஸ் இந்தியா 2008 போட்டியில் பங்கேற்றார். பாண்டலூன்ஸ் ஃபெமினா மிஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் மற்றும் சஃபி ஃபெமினா மிஸ் பியூட்டிஃபுல் ஸ்கின் பட்டங்களையும் வென்றார்.
டாப்ஸி, கோலிவுட் , பாலிவுட் மற்றும் டோலிவுட் அனைத்து முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார்.