பார்பி பொம்மை போல் மாறிய தமன்னா! கருப்பு உடையில் கலக்கல் போட்டோ ஷூட்!
மணிகண்டன் | 27 Nov 2024 11:52 PM (IST)
1
நடிகை தமன்னா, விஜய் வர்மாவுடன் டேட்டிங்கில் பிசியாக இருக்கும் நிலையில் இவரது திருமணம் குறித்த தகவல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2
தமிழில் எதுவும் படவாய்ப்புகள் இல்லாத நிலையில், முழுமையாக பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
3
தற்போது இவரின் கைவசம் இரண்டு ஹிந்தி திரைப்படம் மற்றும் ஒரே ஒரு தெலுங்கு படம் மட்டுமே உள்ளது.
4
மேலும் பட வாய்ப்பை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இருக்கும் தமன்னா அடிக்கடி தன்னுடைய அழகை வெளிப்படுத்தும் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
5
அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில்... கலக்கலாக இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
6
தமன்னா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே அதிக அளவில் லைக்குகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.