✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Gouri G Kishan | சின்ன ஜானு கௌரி கிஷனின் ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்

இரா. ஆன்ஸ்கர் (லியோ)   |  27 May 2021 10:03 PM (IST)
1

பிரபல நடிகை கௌரி ஜி கிஷன் கேரளாவில் உள்ள அடூர் என்ற ஊரில் 1999-ஆம் ஆண்டு பிறந்தவர். 12-வது பயிலும்போது அவர் தனது முதல் படத்தில் நடித்தார்.

2

விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த 96 படத்தில், இளைய வயது ஜானுவாக வந்து முதல் படத்திலேயே பலரின் பாராட்டை பெற்றார் கௌரி.

3

பெங்களுருவில், ஜர்னலிசம், ஆங்கிலம் மற்றும் சைக்காலஜி ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பு பயின்று வருகின்றார் கௌரி கிஷன் என்று கூறப்படுகிறது.

4

தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் சவிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை கௌரி கிஷன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

5

இவ்வாண்டு தொடக்கத்தில் வெளியான பிரபல நடிகர் தனுஷின் கர்ணன் திரைப்படத்தில் பொழில் என்ற கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்திருந்தார் கௌரி.

6

96 படத்தில் நடித்ததற்காக பிரபல நிறுவனம் வழங்கும் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை கௌரி பெற்றுள்ளார்.

7

96 படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற தலைப்பில் எடிசன் விருதுகள் மற்றும் SIIMA விருதுகளுக்கு கௌரி நாமினேட் செய்யப்பட்டார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Gouri G Kishan | சின்ன ஜானு கௌரி கிஷனின் ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.