பீஸ்ட் படத்தில இவங்களாம் நடிக்கிறாங்களா.. ரசிகர்களே இத தெரிஞ்சுக்கோங்க!
ABP NADU | 09 Apr 2022 02:00 PM (IST)
1
வீர ராகவனாக பீஸ்ட் படத்தில் அவதாரம் எடுத்த விஜய்
2
படத்தின் முன்னனி நாயகி பூஜா ஹெக்டே
3
கோலமாவு கோகிலா புகழ் ரெடின் கிங்ஸ்லி
4
தென்னிந்திய திரைப்பட நடிகர் மற்றும் எழுத்தாளரான ஷாஜி சென்
5
விண்னை தாண்டி வருவாயா கணேஷ்
6
படத்தின் முக்கிய வில்லன் அங்கூர் விகல்
7
மாலிவுட் சினிமாவிலிருந்து ஷைன் டாம் சாக்கோ
8
ஹிந்தி திரையுலகிலிருந்து லில்லிபுட்
9
விஜயின் தங்கையாக அபர்ணா தாஸ்
10
கற்பனைக்கு எட்டா படங்களை இயக்கும் செல்வ ராகவன்
11
தனக்கென ஒரு பாணியுடன் டாக்டர் படத்தில் கலக்கிய பிஜோர்ன் சுர்ராவ்
12
நகைச்சுவைக்காக யோகி பாபு