Divya Bharathi pics: அயல் நாட்டு கொடி டிரஸ் போட்டு பீச்சில் தாறுமாறான போஸ் கொடுத்த திவ்ய பாரதி..!
ABP NADU | 11 Feb 2022 10:03 AM (IST)
1
மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
2
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்வெடுங்கள்
3
தென்றல் தோழனை அழைத்து வந்து திணை விருந்து கொடுத்து விட்டு
4
வம்பு செய்திகளை சுவைத்துகொண்டு, சிரித்து முறைத்து விருப்பம் போல வாழும்,
5
குழந்தை என மீண்டும் மாறும் ஆசை எல்லோர்க்கும் இருக்கிறதே
6
சிறந்த சில நொடிகள் வாழ்ந்து விட்டேன் என் உள்ளம் சொல்கிறதே