கவர்ச்சியில் உருக வைக்கும் திவ்யபாரதி.. இது ரொம்ப ஸ்பெஷலான புகைப்படமாம்!
பாண்டித்துரை தீத்தையா | 09 Aug 2025 04:06 PM (IST)
1
மாடலிங்கில் ஆர்வம் கொண்ட இவர், பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
2
பேச்சுலர் படத்திற்கு தெலுங்கு படத்திலும் நடிக்க தொடங்கினார்.
3
குறுகிய காலத்தில் சென்ஷேனல் ஹீரோயினாகவும் வலம் வந்தவர் திவ்யபாரதி
4
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், மாடர்ன் உடையில் அசத்தியுள்ளார்.
5
கருப்பு உடையில் அவர் வெளியிட்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
6
மதில் மேல் காதல், ஆசை போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
7
கருப்பு உடையில் அசத்தும் திவ்யபாரதிக்கு லைக்ஸ் குவிகிறது.