Avatar 2 : சிறந்த காட்சிக்கான ஆஸ்கார் விருதை பெற்ற அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம்
ABP NADU | 13 Mar 2023 02:04 PM (IST)
1
அவதார் திரைப்படம் சிறந்த காட்சிக்கான ஆஸ்கார் (2023) விருதை ஜோ லெட்டெரி, ரிச்சர்ட் பானேஹம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் ஆகியோர் பெற்றனர்.
2
அவதார்: தி வே ஆப் வாட்டர் திரைப்படம் 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் வெளியானது.
3
2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் முதல் பாகத்தின் தொடர்ச்சியே அவதார் தி வே ஆஃப் வாட்டர்.
4
காதல் காவியமான டைட்டானிக்கின் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் இத்திரைப்படத்தை இயக்கினார்.
5
உலகம் முழுவதும் பலாயிர கோடியை வசூலித்த இப்படத்தின் வசுல், முதல் பாகத்தின் வசூல் சாதனையை எட்டவில்லை.
6
அவதாராக மனிதர்களே நடித்திருந்தாலும், அது ஒரு இடத்தில் கூட தெரியாத அளவிற்கு மிகவும் மெனக்கெட்டு ஒவ்வொரு சீனிலும் பிக்ஸல் பிக்ஸலாக செதுக்கி இருக்கிறார்கள் அவதார் படத்தின் கிராஃபிக்ஸ் கலைஞர்களுக்கு, ஆஸ்கர் வழங்கப்பட்டுள்ளது.