இந்த வாரம் ஓடிடியிலும் திரையரங்குகளிலும் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?
ஸ்ரீஹர்சக்தி | 08 Aug 2023 01:54 PM (IST)
1
இந்த வாரம் சினிமா ரசிகர்களுக்கு திருவிழா வாரமாக அமைந்துள்ளது.
2
இந்த வாரத்தில் தொடர்ந்து ஓடிடி தளத்தில் மொத்தம் 5 படங்களும் திரையரங்குகளில் 4 படங்களும் வெளியாக உள்ளது.
3
ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற 10ம் தேதி ஜெயிலர் படமும், சிரஞ்சீவி நடிப்பில் போலா ஷங்கரும் வெளியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் மலையாள ஜெயிலர் படமும் அதே தேதியில் வெளியாகவுள்ளது.
4
அதே போல் பாலிவுட் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் காதர் 2, ஓஎம்ஜி 2 திரையரங்குகளில் வெளியாக உள்ளது
5
சமீபத்தில் பட்டையை கிளப்பிய போர் தொழில் மற்றும் மாவீரன் படம் ஓடிடி தளத்தில் வரும் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது.
6
அத்துடன் மேட் இன் ஹெவன் சீசன் 2, ஒன்லி மர்டர் இன் தி பில்டிங் 2 என்ற வெப் சீரிஸும் ஹாட் ஆப் தி ஸ்டோன் என்ற படமும் வெளியாக உள்ளது.