August 16 1947: ஆகஸ்டு 16 1947 படத்தின் வெற்றி விழாவை கோலாகலமாக கொண்டாடிய படக்குழு!
யுவஸ்ரீ | 23 Apr 2023 01:52 PM (IST)
1
ஏ.ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த என்.எஸ் பொன்குமார் இப்படத்தை முதன் முறையாக இயக்கியுள்ளார்.
2
இப்படத்தில், நடிகை நீளிமா துணை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
3
1947 திரைப்படம், பாசிடிவ் விமர்சனங்களால் நிரம்பியது.
4
வித்தியாசமான கதையம்சத்தை கொண்டிருந்ததால் இப்படம், விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது.
5
ஆகஸ்டு 16 1947 திரைப்படத்தின் வெற்றிவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
6
இதனை, படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்.
7
இந்த விழாவில், இயக்குநர்கள் ஏ.ஆர். முருகதாஸ், என்.எஸ் பொன்குமார் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.