✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Allu Arjun Next : அட்லீ - அல்லு அர்ஜுன் - அனிருத் காம்போ... வெளியான சூப்பர் அப்டேட்!

லாவண்யா யுவராஜ்   |  25 Dec 2023 04:36 PM (IST)
1

அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் 'ஜவான்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பாக்ஸ் ஆபிஸில் 1140 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

2

ஜவான் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருந்தார். அப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

3

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் “புஷ்பா : தி ரைஸ்

4

இப்படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா : தி ரூல் தற்போது உருவாகி வருகிறது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

5

அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி 'புஷ்பா : தி ரூல்' திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6

அதை தொடர்ந்து இயக்குனர் அட்லீயுடன் அல்லு அர்ஜுன், கூட்டணி சேர உள்ளார் என்றும் அப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

7

அட்லீ - அல்லு அர்ஜுன் - அனிருத் ரவிச்சந்தர் (AAA) கூட்டணி சேரும் படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துவிட்டது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Allu Arjun Next : அட்லீ - அல்லு அர்ஜுன் - அனிருத் காம்போ... வெளியான சூப்பர் அப்டேட்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.