Ashwin Kumar : ‘வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நன்றி..’ பிறந்தநாள் கொண்டாட்டத்தில் திளைத்த அஸ்வின்!
தனுஷ்யா | 08 May 2023 06:21 PM (IST)
1
யாரோ இவன் யாரோ இவன்… என் பூக்களின் வேரோ இவன்…
2
என் பெண்மையை வென்றான் இவன்… அன்பானவன்…
3
என் கோடையில் மழையானவன்… என் வாடையில் வெயிலானவன்… கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்…
4
என் பெண்மையும் இளைப்பாறவே… உன் மாா்பிலே இடம் போதுமே…
5
உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால்… என் நாணங்கள் ஏன் தோற்குதோ…
6
னக்காகவே பிறந்தான் இவன்… எனை காக்கவே வருவான் இவன்… என் பெண்மையை வென்றான் இவன்… அன்பானவன்…
7
என் கோடையில் மழையானவன்… என் வாடையில் வெயிலானவன்… கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்…