Vaathi Box office : ‘ஒரு தல காதல தந்த..’ 100 கோடி வசூல் க்ளப்பில் இணைந்த தனுஷின் வாத்தி.!
தனுஷ்யா | 04 Mar 2023 08:41 PM (IST)
1
தனுஷின் நடிப்பில் வாத்தி படம், கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியானது.
2
தெலுங்கு இயக்குநர் அட்லூரியின் இப்படம் தெலுங்கு மொழியில், SIR என்ற டைட்டிலில் வெளியானது.
3
இப்படத்தின் வா வாத்தி பாடலும், சம்யுக்தா மேனன் - தனுஷிற்கு இடையேயான கெமிஸ்டிரியும் நன்றாக வொர்க்-கவுட் ஆனாது
4
படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, கோலகலமாக கொண்டாடப்பட்டது.
5
தற்போது, 100 கோடி வசூலை செய்து வாத்தி படம் சாதனை செய்துள்ளது
6
100 கோடி வசூலை ஈட்டிய அசுரன், திருச்சிற்றம்பலம் ஆகிய தனுஷ் படங்களின் பட்டியலில் வாத்தி படமும் இணைகிறது.