Arun Vijay : அருண் விஜய்யின் அடுத்த படத்தை முத்தையா இயக்க உள்ளாரா? ஹீரோயின் யார் தெரியுமா?
ஸ்ரீஹர்சக்தி | 22 Jul 2023 05:42 PM (IST)
1
நடிகர் அருண் விஜய் தற்போது பார்டர், மிஷன் சாப்டர் 1, பாலாவின் வணங்கான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
2
தற்போது அருண் விஜய் அடுத்த படத்தை முத்தையா இயக்கி உள்ளாராம். அதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.
3
இந்த படத்திற்கு கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
4
அதிதி ஷங்கர் இல்லை என்றால் சீரியலலில் பிரபலமாகி தற்போது சினிமாவில் கலக்கும் வாணி போஜன் நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது
5
இதனை 7ஜி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
6
வழக்கம் போல் இதுவும் கிராமத்து பின்னணி கொண்ட முத்தையாவின் படமாகதான் அமையும்.