✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Arabic Kuthu : ரவுடி பேபி பாடலையடுத்து அதிக பார்வைகளை பெற்ற அரபிக் குத்து..அப்போ இனிமே ஹலமதி ஹபீபோதான்!

தனுஷ்யா   |  16 Jan 2023 01:40 PM (IST)
1

விஜய்யின் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் பீஸ்ட்

2

இந்த படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து செம வைரலனது

3

அனிருத் - ஜோனிடா காந்தி குரலில் அரபிக் குத்து பாடப்பட்டது

4

சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதினார்

5

வித்தியாசமான வரிகளை கொண்ட இப்பாடல் பெரும்பாலோரின் ரிங்-டோனாக மாறியது

6

அத்துடன் இப்பாடலில் இடம்பெற்ற நடன அசைவுகளும் பெரும் கவனத்தை ஈர்த்தது

7

தற்போது ஹலமத்தி ஹபிபோ பாடல் 500 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது

8

இந்த செய்தியை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது

9

அதிக பார்வைபெற்ற தமிழ் பாடல்களின் பட்டியலில் ரவுடி பேபி முதல் இடத்தை பிடித்துள்ளது

10

அதற்கு அடுத்ததாக அரபிக் குத்து பாடல் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Arabic Kuthu : ரவுடி பேபி பாடலையடுத்து அதிக பார்வைகளை பெற்ற அரபிக் குத்து..அப்போ இனிமே ஹலமதி ஹபீபோதான்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.