Aparna Das Photos : அபர்ணா தாஸிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி?
தனுஷ்யா | 06 Aug 2024 01:49 PM (IST)
1
கேரளாவில் பிறந்து ஓமனில் வளர்ந்து கோவையில் கல்லூரி படிப்பை முடித்தவர் அபர்ணா தாஸ்
2
படிப்பை முடித்துவிட்டு கணக்காளராக வேலை பார்த்து வந்தார். இருப்பினும் நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் சின்ன சின்ன பிராண்ட்களுக்காக மாடலிங் செய்ய தொடங்கினார்
3
மலையாள சினிமாவில் கால் தடம் பதிக்கும் முன், டிக் டாக் செயலில் டப்ஸ் மேஷ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார் அபர்ணா தாஸ்
4
இதுவே இவருக்கான வாய்ப்பை அமைத்து கொடுத்தது. இயக்குநர் அகில் சத்யன், ஞான் பிரகாஷன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
5
விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி டாடா படத்தில் நடித்து பிரபலமானார்