Anupama Parameswaran : ஏய் சூழலி...கார்குழல் அழகி...நடிகை அனுபமாவின் வசீகர க்ளிக்ஸ்...!
கேரளத்துப் பைங்கிளி என்றழைக்கப்படுபவர் அனுபமா-தமிழ் நாட்டில் இவருக்கு ரசிகர்கள் அதிகம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிரேமம் படம் மூலம் பிரபலமானார். அது இவரது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது
நடிகர் தனுஷ் உடன் கொடி படத்தில் நடித்திருந்தார். அதிலிருந்து ரசிகர்கள் சிலர் இவரை ‘ஏய் சுழலி’ என செல்லமாக அழைப்பதுண்டு
இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் இவரை இன்ஸ்டாவில் ஃபாலோ செய்கின்றனர்
அனுபமா அடிக்கடி தனது சமூக வலைதளப் பக்கங்களில் போட்டோக்கள் பதிவிடுவது வழக்கம்
அப்படி இன்று சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார்
இதில் அனுபமா வசீகரமாக தோற்றமளிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பல லைக்ஸ்களை குவித்து வருகிறது.
ஏய் சுழலி… அழகி… கலரி… கலகட்டிப் போறவளே… இருடி… திருடி…
அழகூட்டித்தான்… நகரும்… அரளி…
- - - - - - - - - Advertisement - - - - - - - - -