ANNATTHE SONG SPECIAL ALBUM : சூப்பர் ஸ்டார் - லேடி சூப்பர் ஸ்டார் ரொமான்டிக் கலெக்ஷன்
சுகுமாறன்
Updated at:
12 Oct 2021 10:20 PM (IST)
1
அண்ணாத்த படம் மூலமாக மூன்றாவது முறையாக நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இளமை துள்ளும் தோற்றத்தில் இருவரும் இந்த படத்தில் தோற்றமளிக்கின்றனர்.
3
அண்ணாத்த படத்தில் வெளியான சாரல் சாரல் காற்றே படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
4
அண்ணாத்த படத்தில் பிரதான நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்
5
அண்ணாத்த படம் குடும்ப பின்னணியிலான திரைக்கதை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
6
சாரல் சாரல் காற்றே பாடலில் ரஜினிகாந்த் தனது இளமை கால ஸ்டைலில் காட்சியளிக்கிறார்
7
அண்ணாத்த படத்தின் இந்த பாடல் காட்சிகள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களாக பகிரப்பட்டு வருகிறது.
8
தீபாவளி வெளியீடாக அண்ணாத்த திரைக்கு வர உள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -