Andrea Jeremiah : 'என் வாழ்க்கையை மாற்றிவிட்டான்..' மனம் திறந்து அன்பை வெளிப்படுத்திய ஆண்ட்ரியா!
தென்னிந்திய சினிமா உலகில் பாடகியாகவும் நடிகையாகவும் கலக்கி வருபவர் ஆண்ட்ரியா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅவ்வப்போது இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்தியாவை தாண்டி பாரிஸ், மலேசியா, சிங்கபூர் என பல நாடுகளில் நடக்கும் கான்செர்ட்களில் பாடி வருகிறார்.
அனைவரையும் போல ஆண்ட்ரியா இன்ஸ்டாவில் மிக ஆக்டீவ்.
திரை உலகை தாண்டி தனது விடுமுறை நாட்களை கழிக்க இவர் சுற்றுலா சென்று வருகிறார்.
தனது வளர்ப்பு பிராணியின் மூன்றாம் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இன்ஸ்டாவில் அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஆண்ட்ரியா.
“2020 ஆம் ஆண்டில் அவன் என் இதயத்தில் இடம்பிடித்து என் வாழ்க்கையை மாற்றிவிட்டான். அன்பு பலரிடமிருந்து கிடைக்கும்.. ஆனால் இந்த பிராட்டி பிச்சனைப் போல அழகாக எதுவும் இல்லை. நீ நீயாய் இருப்பதற்கு நன்றி. என்னை உன் அம்மாவாக ஏற்றுக்கொண்டதற்கு நான் சந்தோஷப்படுகிறேன்.” என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.
இந்த அழகான புகைப்படங்கள் பல ஹார்ட்டின்களை குவித்து வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -