Andrea Jeremiah : மற்றொரு வாழ்க்கையில்.. பூட்டான் நாட்டிற்கு ஜாலி டூர் சென்ற ஆண்ட்ரியா!
தனுஷ்யா | 06 May 2023 05:53 PM (IST)
1
பாடகி, நடிகை என பன்முகங்கள் கொண்ட ஆண்ட்ரியாவின் குரலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
2
பல இசை நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று கலக்கி வருகிறார். சமீபத்தில் யுவன் சங்கர் ராஜாவின் பாரிஸ் கான்செர்டிலும் பாடினார்.
3
பயணக்காதலியான இவர் வேலை இல்லாத நேரங்களில், பல நாடுகளுக்கு ட்ரிப் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
4
சமீபத்தில் இந்தியாவின் அருகில் இருக்கும் பூட்டான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
5
குழந்தைகளின் வெகுளி சிரிப்பை ரசிக்கும் ஆண்ட்ரியாவின் புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
6
மடத்தில் இருக்கும் போது ஆண்ட்ரியா எடுத்த க்ளிக், லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது.